விக்னேஷ் சிவனுடன் எறும்பு புக முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக ஓணம் கொண்டாடிய நயன்தாரா!!. வைரலாகும் புகைப்படங்கள்.

0

View this post on Instagram

Lastly ❤️🥂

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவரது காதலுடன் இருக்க நேரம் சரியாக ஒதுக்கிவிடுவார். என்னதான் நயன்தாரா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் கொண்டாட தனது தாயிடம் கேரளாவிற்கு சென்று விடுவார்.

அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவிற்கு  தனி விமானத்தின் மூலம் தனது காதலனுடன் சென்றுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இவர்களது திருமணம் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளது.

இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் காளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று வந்த பிறகு திருமணம் நடக்கும் என விக்னேஷ்  சிவன் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஓணம் கொண்டாட்டத்திற்காக புத்தாடை அணிந்து மிகவும் நெருக்கமாக இருவரும் எறும்பு கூட குறுக்க போக முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

Nayanthara-in-Onam-Celebration
Nayanthara-in-Onam-Celebration