தம்பிராமையா மகனுடன் ஹோட்டலில் யாஷிகா வைரலாகும் வீடியோ..

Actress Yashika Anand with Umapathy video:தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாமானார்.

இவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாம்பி திரைப்படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி இருந்தார், அந்தப் படங்களும் இப்போது கொரோனா காரணத்தால் படபடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். எனவே இவரை ஆபாச படங்களில் நடிக்கும் மியா காலிஃபாவின் இந்தியன் வர்ஷன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் இவர் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவை காதலிப்பதாக செய்தி பரவியது. அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஹோட்டலில் சேர்ந்து இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

Leave a Comment