oviya

போட்டிருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி வீடியோவை வெளியிட்ட ஓவியா.! திணறும் ரசிகர்கள்

actress oviya video: நடிகை ஓவியா தமிழில் முதன்முதலாக களவானி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக இவர் களவானி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அடைந்தார் இவருக்கு ரசிகர்கள் கூட ஆர்மியை தொடங்கினார்கள் சமூகவலைதளத்தில்.

அதன் மூலம் பெயரும் புகழும் கிடைத்த ஓவியா படங்களில் நடிப்பதில் கமிட்டானார், தற்பொழுது ஓவியா ராஜபீமா, பிளாக் காபி, சம்பவம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராஜபீமா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்தநிலையில் ஓவியாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் படி அமைந்துள்ளது.

இதோ அந்த வீடியோ.

nayanthara

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து கலக்கிய நயன்தாரா!! வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர்.

nayanthara netrikhan movie teaser video: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடிப்பில் தற்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் திரைப்படம்  மூக்குத்தி அம்மன்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி போல் நடித்துள்ளார் என்பது டீசரை பார்த்ததும் புரிகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக எடுக்க பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா உட்பட மேலும் அஜ்மல், மணிகண்டன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

இதோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீஸர் வீடியோ.