தீபாவளி தினத்தில் இருட்டில் மத்தாப்பு வெளிச்சத்தில் மிளிரும் அனிகா சுரேந்தர்.! வைரலாகும் புகைப்படம்

0

actress anikha diwali celebration photos viral:தமிழ் சினிமாவில் மிக சிறிய வயதிலேயே முன்னணி நடிகரான அஜீத்துடன் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர் அணிகா. இவரை பலர் அஜித்தின் மகள் என்றே நினைத்திருந்தனர்.

ஏனென்றால் இவர் தொடர்ந்து என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தால் இவரை அஜித்தின் உண்மையான மகள் என்றே நினைத்திருந்தனர்.

இந்த நிலையில் இவர் அஜீத்துடன் நடிக்கும் போது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் வெப் சீரிஸில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிறுவயது ஜெயலலிதாவாக மிக அழகாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எனவே இவர் பெரிய அளவில் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு மிக அழகாக போட்டோஷூட் களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Photo by Anikha surendran on November (1)
Photo by Anikha surendran on November (1)
Photo by Anikha surendran on November
Photo by Anikha surendran on November
Photo shared by Anikha surendran on
Photo shared by Anikha surendran on
Photo by Anikha surendran on November (2)
Photo by Anikha surendran on November (2)
Photo by Anikha surendran on November (3)
Photo by Anikha surendran on November