என்னுடன் கனவு காணுங்கள் எனக் கூறி சட்டையில் ஒரு பட்டன் கூட போடாமல் போஸ் கொடுத்த மீராமிதுன்.!! கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்…

  0

  meera mithun new look photo viral on twitter: நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி என்று கூறலாம் அந்த அளவு இவர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் முதன் முதலில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர்.

  ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது இவர் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு தெரிந்ததால் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். பிக்பாஸில் தான் அவ்வாறு நடந்து கொண்டார் என்றால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா போன்ற மிகப் பெரிய நடிகர்களை விமர்சனம் செய்து ஆதாயம் தேடி பார்த்தார்.

  அதற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வந்தார்கள், என்னதான் அசிங்கப் பட்டாலும் மீராமிதுன் அதை கண்டு கொள்வது போல் தெரியவில்லை. அந்த வகையில் மீராமிதுன் எதையும் கண்டுகொள்ளாமல் சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

  பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட பலருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மீரா மீதுனுக்கு மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை அதற்கு காரணம் அவரின் வாய் தான். சும்மா இல்லாமல் எதையாவது சொல்லி சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

  இந்த நிலையில் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உள்ளாடை எதுவும் போடாமல் மேல் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதற்கு கேப்ஷனாக என்னுடன் கனவு காணுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றுவார்கள் என தெரிந்து கொண்டே கமெண்ட்டை ஆப் பண்ணி வைத்துள்ளார்.

  புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்