தனது மகளுடன் தீபாவளியை கொண்டாடிய தல அஜித்!! வைரலாகும் புகைப்படம்.

0

thala ajith with his family celebrated diwali photo viral: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.

தல அஜித்தின் உதவி செய்யும் விதம், விடாமுயற்சி, தனித்தன்மை போன்றவற்றால் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தற்போது தல அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

thala ajith
thala ajith