மாலையுடன் மணப்பெண் கோலத்தில் நயன்தாரா.! மாப்பிளை எங்கே என கேட்ட ரசிகர்கள்.?

0

actress nayanthara wedding look photoshout viral: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஊர்வசி மற்றும் பாலாஜி இருவரின் நடிப்பும் மிக பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மணப்பெண் ரெடி மாப்பிள்ளை எங்கே என கேட்கின்றனர். மேலும்  இந்த புகைப்படம் நயன்தாரா பிரபல நகைக்கடை விளம்பரத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nayanthara new look
nayanthara new look
nayanthara new look
nayanthara new look
nayanthara new look
nayanthara new look