புடவை மாற்றுவது போல் புருஷனை மாற்றிக்கொண்டே இருக்கியா வனிதாவை கிழித்து தொங்க விட்ட தங்கை ஸ்ரீதேவி.!

0

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார், இவருக்கு வனிதா என்ற மூத்த மகள் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அருண்விஜய் ஸ்ரீதேவி ஆகியோர்களும் இவர்களின் பிள்ளைகள் தான்.

வனிதா முதன் முதலில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்து பெற்ற நிலையில் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் காதலில் இருந்து வந்தார்.

அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமடைந்தது மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்பு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோவை பதிவிட தொடங்கினார் அப்பொழுது யூடியூப் சேனல் நடத்துவதற்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் ஆனால் இந்த திருமணமும் நிலைக்கவில்லை இவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் இவரைப் பற்றி பேசியுள்ளார் அந்தப் பேட்டியில் புடவை மாற்றுவது போல் புருஷனை மாற்றி கொண்டே போகிறாயே இது இந்த விதத்தில் நியாயம் இனிமேலாவது அவளுடைய குழந்தைக்காக வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவரின் கருத்திற்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி தனுஷுடன் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.