வளைவு நெளிவுடன் பார்வையை வீசி ரசிகர்களை கவுத்த ஐஸ்வரியா மேனன்.!! திக்குமுக்காடும் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படம்.

0

actress iswarya menon new look photo viral: நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களை நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்ததாக ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அடுத்ததாக தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மேலும் மேலும் பிரபலமடைந்தார், கடைசியாக ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் அதன் பிறகு எப்படியாவது முன்னேற வேண்டும் என சமூக வலைதளத்தில் வளைவு நெளிவு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பல நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் இரவரும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

iswarya.menon
iswarya.menon
iswarya.menon
iswarya.menon
iswarya.menon
iswarya.menon
iswarya.menon
iswarya.menon