தாவணி பாவடையில் பக்கத்து வீட்டு பெண் போல் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்

Actress losliya diwali celebration photo viral: லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய அளவில் தவிர்க்க முடியாத அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

இவர் செய்தி வாசிப்பது, மாடலிங் செய்வது,  நடனம் ஆடவது,  பாடல் பாடுவது, நடிப்பது என பன்முகத்தன்மை கொண்டவர்.

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஹர்பஜன்சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப்  திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பல மில்லியன் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு மிக அழகாக புடவை அணிந்து இதுவரை இல்லாத அளவு ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan
Losliya Mariyanesan

Leave a Comment