தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

Tamil Actors

Tamil Actors: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தரவில்லை என்றால் சினிமாவை விட்டு விலக வேண்டியது தான் இந்த சூழலில் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை வெற்றி படங்களை தராமல் இருந்து பிறகு கம்பேக் கொடுத்து தற்பொழுது தெறிக்கவிடும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்து … Read more

அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்க்கு வந்த குடைச்சல்.! மண்டபத்தை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக மாற்றிக்கொண்ட தளபதி.!

thalapathy vijay

Thalapathy Vijay: தளபதி விஜய் அரசியல் குறித்த செய்தி அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அரசியல் வருவதற்கு முன்னரே பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய். தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார் கடந்த 2025ஆம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை எனவும் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் எனவும் விஜய் கூறியுள்ளார். முழு நேரம் அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருக்கும் இரண்டு திரைப்படங்களில் … Read more

அரசியலுக்கு விஜய் வருவதால் ஏற்பட போகும் மிகப்பெரிய நஷ்டம்.! தமிழ் திரை உலகின் நிலைமை தான் என்ன..?

actor vijay

Actor Vijay: கோலிவுட்டில் டாப் ஹீரோவாக ஜொலித்து வரும் தளபதி விஜய் தற்பொழுது அரசியலுக்கு சென்று இருக்கும் நிலையில் இதனால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு தான் பெரிய நஷ்டம் என பிரபல அரசியல் பிரமுகர் பேட்டியளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்பொழுது தி கோட் என்ற திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படங்கள் நிறைவடைந்த உடன் முழுவதுமாக அரசியலில் … Read more

அண்ணனால் பல படங்களை தவற விட்டுள்ளேன்..? தளபதி விஜய் பற்றி மனம் திறந்த விக்ராந்த்.!

Vikrant interview about actor Vijay

Vikrant interview about actor Vijay: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கு கிடைக்கும் கேரக்டரில் நடித்த வந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வரும் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்தான் விக்ராந்த். 1991ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை அடுத்து 2005ல் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more

தளபதி விஜயின் கடைசி பட இயக்குனர் இவரா.? வைரலாகும் மாஸ் தகவல்..

actor vijay

Actor Vijay: தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பத்துடன் முழுநேர அரசியலில் ஈடுப்பட போவதால்  படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். தற்பொழுது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தின் நடித்து வரும் நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து தனது 69வது திரைப்படத்திலும் விஜய் நடிக்க இருக்கும் நிலையில் இதோடு சினிமாவில் இருந்து வெளியேறப் … Read more

நான் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. தில்லாக வெளிப்படையாக பேசும் வில்லன் நடிகர்.! காரணம் என்ன தெரியுமா.?

vijay aravind swamy

vijay : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் திடீரென அரசியலில் குதித்துள்ளார் அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரான தமிழக வெற்றி கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் 2024 மக்களவை சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் தென்னந் தெளிவாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். அதேபோல் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே … Read more

நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்திற்காக வாங்க இருக்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

thalapathy vijay last movie salary

thalapathy 68 : தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் அரசியலில் நுழைந்து விடுகிறார்கள் அந்த லிஸ்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், என பல நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் தற்பொழுது விஜய் அவர்களும் இணைந்து விட்டார். விஜய் தற்பொழுது தன்னுடைய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய அரசியல் கட்சியின் மூலம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். முன்னணி நடிகையின் … Read more

அரசியல் எனக்கு ஆகவே ஆகாது… மாட்டிக்கினாறு ஒருத்தர்.. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் விஜயின் பழைய வீடியோ..

Actor Vijay old interview viral

Actor Vijay old interview viral: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அரசியல் குறித்து விஜய் பேசிய த்ரோபக் வீடியோவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர். நம்முடைய மாநிலத்திற்கு மாற்று அரசியல் தேவைப்படுகிறது எனவே விஜய்யால் நல்லது நடக்கும் என எதிர்பார்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். தமிழக வெற்றி … Read more

100 கோடி வருமானத்தை தூக்கிப் போடுகிறார் விஜய்.. வேதனையுடன் பிரபல நடிகர் போட்ட பதிவு.

thalapathy political

Thalapathy : நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இவர் வசூல்மன்னனாக வலம் வருகிறார் மேலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்கி வருகிறார். கடைசியாக தளபதி விஜய் நடித்த திரைப்படம் லியோ, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது கடந்த ஒரு வருடமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் கூறி … Read more

அரசியலுக்கு வரும் விஜய் தன்னுடைய மனைவி பெயரில் கட்டியுள்ள மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா.?

Sangeetha Marriage Hall Rent

Sangeetha Marriage Hall Rent: தளபதி விஜய் தனது மனைவி சங்கீதா பெயரில் திருமண மண்டபம் திறந்திருக்கும் நிலையில் ஒரு நாள் வாடகை குறித்து தெரிய வந்துள்ளது. கோலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் கட்சியை தொடங்கி சினிமாவிலிருந்து விலக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இவ்வாறு விஜய்க்கு சினிமா மட்டுமல்லாமல் அதிகம் தொழில்கள் செய்வதையும் வழக்கமாக … Read more

விஜய்யை தூக்கிவிட்ட துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே..

thullatha manamum thullum

thullatha manamum thullum : 1996 ஆம் ஆண்டு எழிலியக்கத்தில் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் விஜய் சிம்ரன் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் மணிவண்ணன், தாமு, வையாபுரி, மதன் பாபு, பொன்னம்பலம், தாடி பாலாஜி, கே ஆர் வசந்தலா, என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார் அதேபோல் விஜய் … Read more

ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.!

Top 5 Triple role movies of tamil cinema

Top 5 Triple role movies of tamil cinema: தற்பொழுதெல்லாம் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் மொக்கையாக இருந்தால் பாதியிலேயே படத்தை பார்க்காமல் ரசிகர்கள் வருவது வழக்கம் இப்படிப்பட்ட சூழலில் ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள். 5. வரலாறு: 2006ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரைப்படம் தான் வரலாறு. இத்திரைப்படத்தில் ஒரு அப்பா … Read more