அரசியலுக்கு வரும் விஜய் தன்னுடைய மனைவி பெயரில் கட்டியுள்ள மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா.?

Sangeetha Marriage Hall Rent: தளபதி விஜய் தனது மனைவி சங்கீதா பெயரில் திருமண மண்டபம் திறந்திருக்கும் நிலையில் ஒரு நாள் வாடகை குறித்து தெரிய வந்துள்ளது. கோலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் கட்சியை தொடங்கி சினிமாவிலிருந்து விலக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இவ்வாறு விஜய்க்கு சினிமா மட்டுமல்லாமல் அதிகம் தொழில்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலமே இவருக்கு பல கோடி வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி தன்னுடைய அம்மா சோபா மற்றும் மனைவி சங்கீதா பெயரில் கல்யாண மண்டபங்களை கட்டி இருக்கிறார்.

Big budget 2024: 2024ல் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான பான் இந்திய படங்கள்..

சென்னையில் உள்ள பேரூரில் சங்கீதா கல்யாண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 350 முதல் 1500 பேர் வரை கூடும் அளவிற்கு இடவசதிகள் உள்ளது. 8 தனி அறைகள் இருப்பதாகவும் மண்டபம் மட்டுமே வாடகைக்கு விடப்படுவதாகவும் சமையல், DJ போன்றவை நம்ம தான் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.

Sangeetha Marriage Hall Rent
Sangeetha Marriage Hall Rent

இவ்வாறு இந்த மண்டபத்தின் முழு நாள் வாடகை 2,30,000 லட்சமாம் பாதினால் மட்டும் போதும் என்றால் 90000 வாடகை பெறப்படுவதாகவும் முன் பணமாக ரூபாய் 1,5000  கொடுக்க வேண்டும் எனவும் இதில் முழு பணத்தையும் கையில் கொடுக்க வேண்டுமாம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கிடையாதாம். மேலும் 18 சதவீதம் ஜிஎஸ்டி நாம் கட்ட வேண்டும் என பல நிபதனைகள் வைக்கப்பட்டுள்ளது.

முத்து சொன்ன கார் ஓட்டற வேலையே பரவாயில்ல நீங்க இப்ப பாக்குற வேலைக்கு.. மீண்டும் குடும்பத்தாரிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.. துருவி துருவி கேட்கும் ரோகினி..

இவ்வாறு வாடகை அதிகமாக இருக்கும் மிகவும் காஸ்ட்லியான மண்டபம் என கூறப்படுகிறது. இவ்வாறு மண்டபங்கள் வாடகை விடுவதன் மூலம் தனி வருமானத்தை பெற்று வருகிறார் தளபதி விஜய்.

Sangeetha Marriage Hall Rent
Sangeetha Marriage Hall Rent
Sangeetha Marriage Hall Rent
Sangeetha Marriage Hall Rent