நான் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. தில்லாக வெளிப்படையாக பேசும் வில்லன் நடிகர்.! காரணம் என்ன தெரியுமா.?

vijay : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் திடீரென அரசியலில் குதித்துள்ளார் அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரான தமிழக வெற்றி கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் 2024 மக்களவை சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் தென்னந் தெளிவாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். அதேபோல் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இல்லத்தரசிகளை கட்டிப் போட வருகிறது மெட்டிஒலி 2.. சன் டிவி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மாற்றம் நடக்கட்டும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நான் ஓட்டு போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி பேசியுள்ள பழைய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது ரஜினி சாரின் மிகப்பெரிய பேன் நான் அதேபோல் கமல் சாரின் மிகப்பெரிய பேன் விஜயையும் எனக்கு பிடிக்கும் ஆனாலும் அவர்களுக்கு நான் ஓட்டு போட மாட்டேன் போடவும் கூடாது எனவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்திற்காக வாங்க இருக்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

அவர்கள் சொல்லும் விஷயத்தில் ஏதாவது ஒரு மாற்றம் வருகிறதா அவர்களால் அது முடியுமா அவர்களது நோக்கம் எனக்கு பிடிக்க வேண்டும் ஒரு நல்ல நடிகர் நல்ல கவர்ன்மென்ட் பாலிடெக்சை உருவாக்க தகுதி இருக்கிறது என எப்படி நம்புறது என அரவிந்த்சாமி அடுத்தடுத்த அதிரடியான கேள்வியை எழுப்பி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது,.