தனது காதலியை மீம்ஸ் போட்டு கலாய்த்த விக்னேஷ் சிவன்.!! வைரலாகும்புகைப்படம்.

nayan-vignesh

vignesh shivaan memes on nayanthara viral:கோலிவுட்டில் தற்போது இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரின் …

Read more

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் லுக் போஸ்டர்!! இதோ..

netrikann

actress nayanthara netrikann movie look poster: நடிகை நயன்தாரா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில்  …

Read more

இது நடந்த தான் கல்யாணம் எனக் கூறிய நயன்தாரா!! அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்…அவ்ளோதான் எல்லாம் எனக் கூறும் ரசிகர்கள்..

nayanthara1

actress nayanthara marriage : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் …

Read more

நாயகி சீரியல் நடிகை நடித்திருக்கும் பவுடர் பேய் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்.!!

vidhyapradheep

serial actress vidhya pradeep powder movie first look poster: இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் …

Read more

கௌதம் மேனன், வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

Tamil_Anthology_update_Vetri_Maaran_Gautham_Sudha_and_Vignesh_Shivan

directors taken anthology movie title release:தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து திரைப்படம் எடுத்து வருவதை வழக்கமாக …

Read more

நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு இவ்வளவா செலவு பண்ணியிருக்காங்க!! எம்மாடி …

vignesh

actress nayanthara spend this much amount to vignesh shivan birthday:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் …

Read more

மார்டன் உடையில் ரொமான்டிக்காக கை கோர்த்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

wikki-nayan

nayathara with vignesh shivan photo viral :நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனி …

Read more

ரொமான்டிக்காக லைட் செட்டிங், இசைக்கச்சேரியுடன் காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ.

nayanthara2

lady superstar nayanthara celebrating vignesh shivan birthday video: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அண்ணாத்த, காத்து வாக்கில் ரெண்டு காதல், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கைவசம் இன்னும் நிறைய திரைப்படங்கள் உள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தது உலகம் அறிந்தது இவர்கள் இருவருமே ஒரே வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் கேட்கும் போது காதல் வாழ்க்கை போரடித்துப் போனால் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு தோஷம் இருக்கிறது. அதற்காக காளகஸ்தி, திருநாகேஸ்வரம், கும்பகோணம் போன்ற கோவில்களுக்கு சென்று வந்ததன் பிறகு திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர்கள் ஓணம் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தனி விமானம் மூலம் விக்னேஷ் சிவன் உடன் சென்றிருந்தார். பின்பு ஊரடங்கு முடிந்ததும் அங்கிருந்து இருவர் குடும்பத்துடனும் கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றனர்.

அங்கு 2 நாட்களுக்கு முன்பு நயன்தாரா அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். நயன்தாரா தனது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நேற்று மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளார். அவர்கள் நேற்று வெகு சிறப்பாக பாட்டுக் கச்சேரி, லைட் செட்டிங் என கொண்டாடினர்கள். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFSEnqShf2X/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CFSBGHghj7e/?utm_source=ig_web_copy_link

நல்ல நேரம் பிறந்தது என நயன்தாராவுடன் கோவாவில் தனது பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

vignesh shivan

director vignesh shivan birthday:இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் …

Read more

பிறந்தநாள் அதுவும் நயன்தாரா இடுப்பில் கைவைத்த ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்.

nayanthara

Nayanthara viknesh shivan : தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம் தான் …

Read more

ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி!! புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.

sivan nayan

actress nayanthara photo: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போ கொரோனா முடியும் நயன்தாராவுடன் …

Read more