விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் லுக் போஸ்டர்!! இதோ..

actress nayanthara netrikann movie look poster: நடிகை நயன்தாரா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில்  நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து இவர் தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிளந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார். தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜ்மலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரோ எனக் கூறி அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இணைந்ததற்கு மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நிலையில் இன்று அஜ்மல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த திரைப்படத்தில் அஜ்மலின் லுக்கை போஸ்டராக வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment