Leo : லோகேஷுக்கு சம்பளம் பாக்கி.. படம் படுதோல்வி – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்
Leo Movie : சினிமா உலகில் பொருத்தவரை போட்டிகள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் ஆரம்பத்தில் அஜித் – விஜய்க்கு போட்டியிருந்த நிலையில் தற்போது விஜய் ரஜினியுடன் போட்டி போட்டு வருவதாக சமீபத்தில் பேச்சுக்குள் அதிகம் வைரலாகின்றன. அப்படி ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ … Read more