ஆல் ஏரியாலேயும் அய்யா கில்லி டா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தளபதி விஜய், இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பணி வருகிறார். அந்த வகையில் அட்லீ, நெல்சன் திலிப் குமாரை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ படத்தில் நடித்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆனது.

மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு லியோ படத்தை பார்த்து வருகின்றனர். படம் அதிக ஆக்சன் மற்றும் எமோஷனல் என கலந்து இருந்ததால் கலவையான விமர்சனத்தை பெற்று இதுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் லியோ படக்குழு எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளியாதால் படக்குழு..

ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கிழித்து தொங்க விட்ட அர்சன்னா, விசித்ரா.! குரூப் டிஸ்கஷன் தெரியுது பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி

நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தியது. லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், விஜய், த்ரிஷா, ரத்னகுமார், தயாரிப்பாளர் லலித் குமார் என பலரும் கலந்து கொண்டனர்..

வழக்கம்போல மேடை ஏறிய விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். லியோ படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

முதல்முறையாக ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றும் கௌதம்.. ஆட்டத்தை ஆரம்பித்த சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அதன்படி பார்க்கையில் லியோ திரைப்படம் சுமார் 570 கோடிக்கு மேல்  வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் தயாரிப்பு நிறுவனம் சைடில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.