லியோ படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு கிடைத்த லாபம்.. இத்தனை கோடியா.?

Leo : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது.

படத்தை லோகேஷ் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் படத்தை தயாரித்திருந்தார்  அனிருத் இசையமைத்திருந்தார் படத்தில் விஜய் உடன் இணைந்து  சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, அர்ஜுன், மடோனா செபஸ்டியன், சாண்டி மாஸ்டர், ஜார்ஜ் மரியன்..

பிரச்சனை என்று வந்தால் சைலண்டாக இருக்கும் கானா பாலா.. பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

பாபு ஆண்டனி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். லியோ படத்தின் கதை நாம் பார்த்த கதை என்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இருப்பினும் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை..

ஆரம்பத்தில் இருந்தே வசூலை அள்ளி வருகிறது இதுவரை மட்டுமே லியோ திரைப்படம் சுமார் 590 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் லியோ படத்தின் மூ லம் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு  எவ்வளவு லாபம் கிடைத்து உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

மகா மேல் பழியை போட பார்த்து கடைசியில் அவமானப்பட்ட ஐஸ்வர்யா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

அதன்படி பார்க்கையில் சுமார் 99 கோடி தயாரிப்பாளர் லலித் குமாருக்கு லாபம் கிடைத்திருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவிலேயே வெளிவரும் எனவும் சொல்லப்படுகின்றன.