பிரச்சனை என்று வந்தால் சைலண்டாக இருக்கும் கானா பாலா.. பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Biggboss 7 : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7.  ஏழு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இதுவரை அனன்யா, பாபா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஐஷூ போன்றோர் வெளியேறிய..

நிலையில் சென்ற வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, மணிச்சந்திரா, விக்ரம், அக்ஷயா, கானா பாலா, டிஜே பிராவோ, ரவீனா பூர்ணிமா ஆகியோர் நாமிடேட் ஆகி இருக்கின்றனர் மேலும் ஐஷு போன வருத்தத்தில் இருந்த நிக்சன் ஐஷு போவதற்கு விசித்ரா தான் காரணம் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காஷ்மீர்ல த்ரிஷாவை காட்டவே இல்லை.. 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா.? சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்.

அதற்கு அர்ச்சனா விசித்ரா போன்றோர் ஐசுவும் கூட இருந்தத தவிர ஒண்ணுமே பண்ணல அதனால தான் அவ வெளியே போயிட்டா என சொல்லினர் மேலும் சென்ற வாரம் உன்னை போல் ஒருவன் டாஸ்க் நடைபெற்றது அதில் எல்லோரும் சிறப்பாக பங்கு பெற்றனர்.

இந்நிலையில் நேற்றைய எவிக்ஷனில் மக்கள் மத்தியில் அதிக ஓட்டுகளை பெற்ற விசித்ரா முதலிடத்தில் இருக்க குறைந்த ஓட்டுகளை பெற்று கானா பாலா வெளியேறியுள்ளார்.. இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்த மூணு வாரத்திற்குள் மக்களை எண்டர்டெயின்மென்ட் பண்ண எதுவுமே செய்யாதது போல் தான் இருந்தது.

உங்க அப்பா, அம்மா கிட்ட பேசி என்ன பொண்ணு கேட்க வர சொல்லும் மீனா.. முழி பிதுங்கும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர் 2 ப்ரோமோ..

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கானா பாலா அந்த வீட்டில் இருந்ததற்கு வாங்கிய சம்பளம் விபரம் வெளியாகி இருக்கிறது அதன்படி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் என அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த 21 நாளைக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி சென்று இருக்கிறார்கள்..