மாயாவுக்கு கூஜா தூக்கிய பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.! புதிய திரைப்படத்தில் கமிட்டான பிக் பாஸ் 7 போட்டியாளர்
bigg boss poornima : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 இத்தனை சீசனை விட மோசமான சீசனாக இருந்தது. அதற்குக் காரணம் மாயா மற்றும் பூர்ணிமாவின் மோசமான விளையாட்டு தான். கன்டென்ட்காக செய்கிறேன் என்று கேவலமாக விளையாடினர். மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், விஜய் வர்மா அக்ஷயா, அனன்யா போன்ற அனைவரும் கூட்டு சேர்ந்து மோசமான கேமை விளையாடினர். மாயாவுக்கு சொம்பு தட்டுவதற்காகவே செய்து அனுப்பிய பொம்மைகள் என்றே கூறலாம். … Read more