Bigg Boss 7 : அர்ச்சனா, மாயாவை விட அதிக சம்பளம் வாங்கிய நபர்.? ஆத்தாடி ஆத்தா

Biggboss 7

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டால் அதனை சீசன் சீசன் ஆக எடுப்பது வழக்கம் அந்த வகையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக நடத்தியது. அண்மையில் பிக் பாஸ் ஏழாவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீசனில் மொத்தம் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மக்கள் மனதை கவறாதவர்கள் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக … Read more

விஜயகாந்த் சமாதிக்கு சென்ற பிக்பாஸ் பூர்ணிமா.. 16 லட்சத்தை தூக்க இதுதான் காரணமாம்.. அவரே சொன்ன ரகசியம்

poornima

Poornima : கமலஹாசன் சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 -வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா, தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, விஜய் வர்மா, மணிச்சந்திரா, விஷ்ணு போன்ற ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர். எப்படியும் இந்த வார எவிக்ஷனில் இருவர் வெளியேற நான்கு பேர் வாரத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் அர்ச்சனா பிக் பாஸ் டிராபியை … Read more

BIGG BOSS 7 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. வெறும் கையுடன் போறத நினைச்சு புலம்பும் போட்டியாளர்கள்!

Biggboss 7

Bigg Boss 7 : சின்னத்திரையில் பிரபல ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கி பயணித்து கொண்டிருக்கின்றன. கடந்த சீசன்கள் அனைத்திலுமே பிக் பாஸில் முதலில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் வின் பண்ணினார்கள்.. வைல்டு கார்டாக இடையில் வருபவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்காது, ஆனால் இந்த சீசன் அதற்கு மாறாக ஆரம்பத்தில் வந்த போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியம் குறைந்து காணப்படுவதால் வைல்டு கார்டில் வந்தவர்கள் சூப்பராக … Read more

16 லட்சம் பணம், 97 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் சேர்த்து பூர்ணிமா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா .? இரண்டாவது இடம் உனக்கு தான்

poornima

Bigg Boss 7 :  மீடியா உலகில் எந்த பக்கம் திரும்பினாலும் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் அதிகம் எழுந்துள்ளன. காரணம் விஜய் டிவியில் பிக்பாஸ் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் மொத்தம் 25 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வார எவிக்ஷனிலும் ஒருவர் வெளியேற தற்பொழுது இறுதியாக மணிச்சந்திரா, விஷ்ணு, மாயா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா போன்றவர்கள் இருக்கின்றனர்.. இதில் அர்ச்சனா தான் டைட்டில் … Read more

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அர்ச்சனாவை விட அதிகம் வாங்கும் நபர்

Biggboss 7

Bigg Boss 7 : தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பல பிரபலங்களை ஒரு வீடு போன்ற செட்டில் இறக்கிவிட்டு அங்கு தங்குவதற்கு சம்பளத்துடன் சாப்பாடும் போட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தமிழில் தற்பொழுது பிக்பாஸ் 7 -வது சீசன் பைனலை நெருங்கியுள்ளது.. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட மொத்தம் 25 போட்டியாளர்களுக்கும் யார் யாருக்கு … Read more

எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

Kamal

BIGG BOSS 7 : தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஏழாவது சீசனும் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது. தொடர்ந்து இந்த ஏழு சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதை தொகுத்து வழங்கும் கமலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. கமல் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே வேற லெவலில் இருக்கும்.. அந்த அளவிற்கு போட்டியாளர்களை … Read more

BIGGBOSS 7 : ஒரு நாளைக்கு “கமல்” வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியான ரசிகர்கள்

Kamal

Kamal : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் சினிமா உலகில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அரசியல், சின்ன திரையிலும் கால் தடம் பாதித்து அசத்துகிறார். விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ்  ஏழாவது … Read more

கமலின் “இந்தியன் 2” உரிமத்தை வாங்கிய பிரபல ஓடிடி, தொலைக்காட்சி.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

Indian 2

Indian 2 : நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர்  உலக நாயகன் கமலஹாசன். இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இப்போ கல்கி, இந்தியன் 2, THUG LIFE, ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என வைத்திருக்கிறார் இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியான நடிகராக கமலஹாசன் பார்க்கப்படுகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியல்,  பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் … Read more

BIGG BOSS 7 : இறுதி கட்டத்தை எட்டிய பிறகு வீட்டை விட்டு வெளியேறும் ரசிகர்கள் மனம் கவர்ந்த இரண்டு போட்டியாளர்கள்.! சம்பள விவரம் இதோ

Biggboss 7

Bigg Boss 7 : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 இறுதிக் கட்டத்தை நெருங்கி வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர்.. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு வார எமிக்ஷனிலும் ஒரு போட்டியாளர் வெளியேற.. தற்போது டாப் 10 போட்டியாளராக விஷ்ணு, மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விஜய் வருமா, நிக்சன், மணிச்சந்திரா, ரவீனா, தினேஷ், விசித்ரா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே … Read more

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

Biggboss 7

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 – வது சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மொத்தம் 25 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கினர். சரியாக விளையாடாதவர்கள் நாமினேஷனில் சிக்கி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடைசியாக கூல் சுரேஷ் மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய அவர்கள் வெளியேறியனர். சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த விஜயகாந்த்.. … Read more

BIGGBOSS 7 : இந்த வாரம் நாமினேஷனில் மாட்டிய 6 போட்டியாளர்கள்.. தினேஷை வம்புக்கு இழுக்கும் போட்டியாளர்

Biggboss 7

Bigg Boss 7 : கமலஹாசன் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது இதில் சென்ற வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் வந்து பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். போன வாரம் பிக் பாஸ் … Read more

Biggboss 7 : சீரியல் நடிகை ரச்சிதாவின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் தெரியுமா.? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்

Biggboss 7

BiggBoss 7 : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஏழாவது சீசன் 80 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது நிக்சன், தினேஷ், மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, சரவண விக்ரம், விஷ்ணு, விஜய் வர்மா.. ரவினா, மணி, விசித்ரா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதுவரை எவ்வளவோ சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டில் நடந்திருக்கின்றன.. ஆனால் தற்பொழுது பைனல் நெருங்கியுள்ளதால் இருக்கிற … Read more