Bigg Boss 7 : அர்ச்சனா, மாயாவை விட அதிக சம்பளம் வாங்கிய நபர்.? ஆத்தாடி ஆத்தா

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டால் அதனை சீசன் சீசன் ஆக எடுப்பது வழக்கம் அந்த வகையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக நடத்தியது. அண்மையில் பிக் பாஸ் ஏழாவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீசனில் மொத்தம் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மக்கள் மனதை கவறாதவர்கள் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில் கடைசியாக அர்ச்சனா, தினேஷ், மணி..

முத்து, ஆளவந்தான் படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித் படம்.. எது தெரியுமா.?

மாயா, விஷ்ணு போன்றவர்கள் விளையாண்டனர். மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி நம்பர் ஒன் இடத்தை அர்ச்சனா பிடித்து டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார் இவருக்கு 50 லட்சம் பணமும், அதிக மதிப்புடைய வீட்டு மனையும் அதோடு பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் அவருக்கு தனியாக சம்பளமும் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கியவர்களில் அர்ச்சனா பெயர் பேசப்பட்டாலும் இவரையே ஒருவர் பீட் செய்து உள்ளார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல உலகநாயகன் கமலஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக தொகுத்து வழங்கி வருகிறார்.

தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு பயத்தை காட்டிய அருண் விஜய்.. அதிகரிக்கும் மிஷன் படத்தின் வசூல்

அதன்படி ஏழாவது சீசனையும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கினார். இந்த ஏழாவது சீசனுக்காக மட்டுமே அவர் சுமார் 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் கமல் சம்பளம் ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.