கமலின் “இந்தியன் 2” உரிமத்தை வாங்கிய பிரபல ஓடிடி, தொலைக்காட்சி.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

Indian 2 : நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர்  உலக நாயகன் கமலஹாசன். இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இப்போ கல்கி, இந்தியன் 2, THUG LIFE, ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என வைத்திருக்கிறார் இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியான நடிகராக கமலஹாசன் பார்க்கப்படுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியல்,  பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நாலாபக்கமும் காசு சம்பாதித்து வருகிறார் இப்படிப்பட்ட கமலஹாசன் கிடப்பிலிருந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டி அதில் நடித்து உள்ளார். ஷங்கர் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

அடிமட்டமாக இறங்கி மகா செய்த வேலை.. பற்றி எரியும் ராஜலட்சுமியின் அடிவயிறு – ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ

மேலும் படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி,  சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா  மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இ நடித்துள்ளனர் அண்மையில் படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் தூக்கி நிப்பாட்டி உள்ளது.

இப்போ படத்தின் சூட்டிங் அனைத்தும் வெற்றிகாரமாக முடிந்ததால் இனி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவரும் அதுவும் படத்திற்கான ஹைப்பை தூக்கி விடும் என பலரும் கூறுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைக்கு வலை விரித்து புத்தாண்டு பார்ட்டிக்கு அழைப்பு.. விடிய விடிய பதம் பார்த்த நடிகர்.! விடிந்ததும் இளம் நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி..

அதாவது இந்தியன் 2 படத்தின் தொலைக்காட்சி மற்றும் OTT உரிமத்தை யார் கைப்பற்றி உள்ளார் என்பது தான். கமலின் இந்தியன் 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவியும் , OTT  உரிமத்தை netflix  நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றிய உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

Indian 2
Indian 2