BIGGBOSS 7 : ஒரு நாளைக்கு “கமல்” வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியான ரசிகர்கள்

Kamal : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் சினிமா உலகில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அரசியல், சின்ன திரையிலும் கால் தடம் பாதித்து அசத்துகிறார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ்  ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மொத்தம் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர் 172 : ரஜினிக்கு கதை சொல்லப் போன இயக்குனர்.? இந்த கூட்டணி உறுதியாகும்.?

மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறிய வந்த நிலையில் தற்பொழுது போட்டியாளர்களை வெளியேற்ற பணம் வைக்கப்பட்டது ஒவ்வொரு நாளும் பணம் அதிகரித்து வந்த நிலையில் 16 லட்சத்தை பணத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறி இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

அடுத்து என்ன நிகழப் போகும் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து நமக்கு தகவல் வழியாக உள்ளது.

அமைதியாக இருந்து காரியத்தை சாதித்த மகா.. ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அதன்படி பார்க்கையில் உலக நாயகன் கமலஹாசன் ஒரு நாள் சூட்டிற்கு மட்டுமே சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கமல் படத்தில் நடிப்பதை விட இதில் ஈசியாக சம்பாதிக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்