BIGGBOSS 7 : இந்த வாரம் நாமினேஷனில் மாட்டிய 6 போட்டியாளர்கள்.. தினேஷை வம்புக்கு இழுக்கும் போட்டியாளர்

Bigg Boss 7 : கமலஹாசன் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது இதில் சென்ற வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது.

அதில் போட்டியாளர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் வந்து பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். போன வாரம் பிக் பாஸ் வீடே கலை கட்டியது.. அதைத்தொடர்ந்து போன வாரம் இறுதி எபிசோடில் சரவணன் விக்ரம்எவிக்ட் ஆகியுள்ளார் இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார்.

இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த இந்திய படங்கள்

ஆனால் அவருடைய கனவு கனவாகவே ஆகிவிட்டன இருந்தும் தன்னால் முடிந்த எபக்ட் போட்டு 84 நாள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்ததே பெரிய விஷயம்தான் என பலரும் கூறி வருகின்றனர்.. இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் 7 எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன.

அதில் போட்டியாளர்கள் எல்லோரும் இரண்டு இரண்டு நபரை நாமினேட் செய்ய கடைசியாக போட்டியாளர்கள் மத்தியில் அதிக ஒட்டுகளை பெற்று நிக்சன், மணி, ரவீனா, விஷ்ணு, தினேஷ், மாயா போன்ற ஆறு போட்டியாளர்கள் இந்த வார எவிக்சன் ப்ராசஸ் இருக்கு தேர்வாகியுள்ளனர்.. பிறகு விசித்ரா தினேஷ் என்ன தப்பாவே பேசிகிட்டு இருக்காரு என்று சொல்ல..

ஏஞ்சல் போல் வளர்ந்துள்ள அசினின் மகளை பார்த்துள்ளீர்களா.! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு.. வைரலாகும் புகைப்படம்.

தினேஷம் இப்ப எதுக்கு வான்டடா என்னை இழுக்குறாங்க, நான் அவங்களுக்கு போடுற சென்டென்ஸ் என்ன ட்ரிகர் பண்ற மாதிரி இருக்கு என்றும் தினேஷும் இன்னொரு பக்கம் விசித்ரா பற்றி பேசிக்கொண்டிருக்கும் புரோமோ விடியோ வெளியாகி உள்ளன.