இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த இந்திய படங்கள்

2023 இல் உலக அளவில் பல மொழி படங்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்தியாவில் கூட பல படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளன இந்த நிலையில் 2023 யில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்..

பார்பி : ஹாலிவுட் படமான பார்பி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் எட்டாயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது இந்த படத்தை மக்கள் அதிகம் தேடப்பட்ட படங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

ஏஞ்சல் போல் வளர்ந்துள்ள அசினின் மகளை பார்த்துள்ளீர்களா.! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு.. வைரலாகும் புகைப்படம்.

ஓப்பன் ஹெய்மர் : ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ஓப்பன் ஹெய்மர். இந்த படம் உலகம் முழுவதும் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. உலகளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜவான்  : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் படம் தான் ஜவான். படம் வெளிவந்து பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இந்த படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

நடிகை பாவனா விடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அஜித்..! விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்..

சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம் : இந்த படம் உலக அளவில் 2000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஜான் விக் 4 : ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் பார்ட் 4 இந்த வருடம் வெளிவந்து சக்கபோடு போட்டது. உலக அளவில் ஆயிரத்து 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

அவதார் வே ஆஃப் வட்டார் : அவதாரம் பார்ட் 1 வெளியாகி பெரிய வசூலை அள்ளிய நிலையில் பல வருடங்கள் கழித்து பார்ட் 2 வெளியானது இந்த படமும் 2000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

எவரெதிங் எவர் இவர் ஆல் அட் ஒன் : ஜாப்பனீஸ் படமான இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது கூகுளில் அதிகம் தேடப்பட்டதில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Gadar 2 : இந்திய படமான gadar 2 சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரிய அளவில் வசூல் அள்ளியது உலகம் முழுவதும் 690 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது கூகுளில் அதிகம் தேடப்பட்ட வரிசையில் எட்டாவது இடத்தை  பிடித்திருக்கிறது.

creed 3 : ஹாலிவுட் படமான creed 3 உலகம் முழுவதும் 800 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.

பதான்  : பல வருடங்கள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி கோகுலில் அதிகம் தேடப்பட்ட லிஸ்டில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.