நடிகை பாவனா விடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அஜித்..! விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்..

VidaaMuyarchi : நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வளம் வருகிறார் இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் தான் படத்தை இயக்க இருந்தார் ஆனால் கதை சொதப்பல் காரணமாக விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்திலிருந்து வெளியேறி விட்டார்.
அடுத்ததாக மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர்  என பல நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர் பைஜானில்  நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் அஜித் திரைப்படம் என்றாலே அப்டேட்கள் பெரிதாக வெளியே வருவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ஷூட்டிங் நடைபெறுகிறது என்பது மட்டுமே வெளியே தெரிந்த விஷயம்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக யார் யார் நடிக்கிறார்கள்? யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற இடத்தில் நடிகை பாவனாவை அஜித் சந்தித்துள்ளார் அப்பொழுது அஜித் பாவனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஏன் ஏனென்றால் தாமதமாக வந்துள்ளதால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது.! ஈரப் புடவையுடன் தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்

இதோ அஜித் பாவனா விடம் மன்னிப்பு கேட்ட வீடியோ.