தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது.! ஈரப் புடவையுடன் தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்

dharsha gupta : சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லை என்றால் சீரியல் பக்கம் தாவுவார்கள் ஆனால் சமீப காலமாக சீரியலில் நடித்து வரும் நடிகைகள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சின்னத்திரை நாயகியாக வலம் வந்தவர் தான் தர்ஷா குப்தா இவர் பிரபல தமிழ்  தொலைக்காட்சியில்  நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி சீசன் இரண்டிலும் பங்கேற்றார் மேலும் சூப்பர் சிங்கர் நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சிகளும் பங்கேற்றார்.

10 கோடி எடுத்து வையுங்க எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. வெற்றிமாறன் வைத்த ட்விஸ்ட்.. ஆட்டம் கண்ட சூர்யா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ஓரளவு ரசிகர்களை ஈர்த்தது இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஓமை கோஸ்ட் திரைப்படத்தில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில்  தற்பொழுது மருத்துவ அதிசயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2021ல் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றவர் இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் வெளியிடும் புகைப்படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மகாவை வீட்டை விட்டு துரத்திய சூர்யா.. விஜய்க்கு இருக்கிற பக்குவம் கூட இல்லை.. விளாசம் ரசிகர்கள் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான பாலோவர்சை வைத்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது கேரளா சேச்சி கெட்டப்பில் இடுப்பில் குடத்துடன் ஈரப் புடவையுடன் நடந்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது என்ற பாடலை பதிவிட்டு ரசிகர்கள் உருகி  வருகிறார்கள்.

dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta