ஏஞ்சல் போல் வளர்ந்துள்ள அசினின் மகளை பார்த்துள்ளீர்களா.! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு.. வைரலாகும் புகைப்படம்.

asin daughter birthday photos : சினிமாவில் சிறிது காலம் தலை காட்டினாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை அசின். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் அக்கட தேசத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இணைந்தவர் தான் நடிகை அசின்.

அசின் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தமிழில் முதன்முதலாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அது மட்டும் இல்லாமல் தான் நடித்த முதல் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்ததால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு அமைந்தது.

நடிகை பாவனா விடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அஜித்..! விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்..

என்னதான் தெலுங்கு மலையாளத்தில் நடித்திருந்தாலும் தமிழில் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அசின் நடிப்பில் வெளியாகிய கஜினி, வரலாறு, சிவகாசி, தசாவதாரம் என பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. மிகவும் பிசியாக வலம் வந்த நடிகை அசின் 2016 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணத்தை முடித்துக் கொண்டார் திருமணத்திற்கு பிறகு தலை காட்டாமல் இருந்து வந்த அரசின் தன்னுடைய கணவர் குடும்பம் குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்க்கையை நகர்த்தி வந்தார். அந்த வகையில் இந்த தம்பதிகளுக்கு அழகான மகள் ஒருவர் இருக்கிறார் அவருக்கு தற்பொழுது ஆறாவது பிறந்தநாள்..

பிரச்சனை பண்ண தான வந்துருக்கேன்.. வாசுவை பார்த்தவுடன் கொந்தளிக்கும் குணசேகரன்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

தன்னுடைய ஆறாவது பிறந்த நாளை கொண்டாடிய அசினின் மகள் புகைப்படத்தை சமூக வலைதளம் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம அசினா இது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

asin daughter birthday
asin daughter birthday
asin daughter birthday
asin daughter birthday