என்னுடைய அந்தப் படத்தை பார்த்து என்னுடைய மகன் கேட்ட கேள்வி.? கூனிக்குறுகி வேதனையை பகிர்ந்த நடிகை அர்ச்சனா.

archana_mariyappan

Archana mariyappan : தான் நடித்த படத்தின் போஸ்டரை பார்த்து விட்டு மகன் கேட்ட கேள்விகள் மிகவும் வேதனை அடைந்ததாக …

Read more

இந்த முறை கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் வெளியானது யாஷ் 19 திரைப்படத்தின் டைட்டில்.!

yaash actor movie title

yash actor next movie title : சினிமாவில் மற்ற மொழி திரைப்படங்கள் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் எப்படியாவது கன்னட சினிமாவை தூக்கினு நிறுத்த வேண்டும் என முயற்சி செய்து கே ஜி எஃப் திரைப்படத்தை ரிலீஸ் செய்தார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா தலை நிமிர்ந்தது அதாவது கன்னட சினிமா பின் தாங்கி இருந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்தது கே ஜி எஃப் படம்.

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் கன்னட நடிகர் யாஷ் இந்த நிலையில் முதல் பாகம் வெற்றி பெற்றதால் கே ஜே எப் இரண்டாவது பாகத்தை எடுத்து ரிலிஸ் செய்தார்கள் இரண்டாவது பாகமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாகும்படி இரண்டாவது பாகத்தில் கதை இருந்தது.

அதனால் கே ஜே எப் மூன்றாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் அடுத்ததாக மூன்றாவது பாகத்தில் தான் யாஷ் நடிப்பார் எனவும் எதிர்பார்த்தார்கள் ஆனால் கே ஜி எஃப்  மூன்றாவது பாகத்தில் நடிக்காமல் புதிய திரைப்படத்தில் யாஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார் இதனை தொடர்ந்து யாசின் 19வது திரைப்படத்தை இயக்குவது கீத்து மோகன்தாஸ்.

இந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் யாஷ் 19 ஆவது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்திற்கு  toxic என டைட்டில் வைத்து உறுதி செய்துள்ளார்கள் கே வி என் ப்ரொடக்ஷன்  இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது யாஷ்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்தில் நிவின் பாலி இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் யாஷ் புதிய திரைப்படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படமும் இவர்கள் எதிர்பார்த்ததைப் போல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனை நம்பி வீட்டில் தங்கிய முன்னணி நடிகை.! சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே உண்மையை உடைத்த பிரபலம்..

sivakarthikeyan keerthi suresh

sivakarthikeyan : தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக உலுக்கிய செய்தி என்னவென்றால் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனைதான் அதாவது …

Read more

யார்ரா இது லோகேஷுக்கே விபூதி அடிச்சது.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

lokesh kanagaraj

Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் இயக்கத்தில் …

Read more

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

dhanush 3 movie

Dhanush : நடிகர் தனுஷ் சினிமா கேரியரை தூக்கிவிட்டது செல்வராகவன் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் …

Read more

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

vali kannadhasan

vaali kannadasan : வாலி முதலில் ஒரு சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் அதன் பிறகு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் …

Read more

புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

vijayakanth helps

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை மறக்க முடியாத நடிகர் என்றால் அது விஜயகாந்த் என பல நடிகர் நடிகைகள் …

Read more

ஏன் ஒரு பக்கமாவே தடவுற… இந்த பக்கமும் வந்து தடவு.. பேருந்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து சொன்ன சீரியல் நடிகை ரிஹானா..

Actress reehana

Actress reehana : சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் பல நடிகைகள் இது …

Read more

ஃபுல் மாப்பில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி.! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பிரபலம்..

seenu ramasamy issue

seenu ramasamy : சினிமாவில் முதலில் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது அதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா …

Read more

நயன்தாரா ஜெய் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர் இதோ..!

annapoorani trailer

nayanthara annapoorani trailer : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரை அனைவரும் லேடிஸ் …

Read more

பருத்திவீரன் பஞ்சாயத்து : குடி வைத்த வீட்டிலேயே கொல்லி வைக்கலாமா.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கார்த்தியை வெளுத்து விட்ட சமுத்திரகனி..

paruthiveeran

paruthiveeran : இணையதளத்தில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பஞ்சாயத்து தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது இது குறித்து அமீர் …

Read more

விசித்ராவை விட எனக்கு மோசமாக நடந்தது.! காதல் பட நடிகையை கசக்கி பிழிந்தது குறித்து அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!

vichithra

vichithra : பிக் பாஸ் ஏழாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார் அவர்களில் ஒருவர் தான் விசித்திரா இந்த …

Read more