ரஜினி, கமல் படத்தில் காமெடியனாக நடித்த லூஸ் மோகனை நினைவிருக்கிறதா? மறக்கமுடியாத நினைவுகள்
Loose Mohan: எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லூஸ் மோகன். கமல்ஹாசனுக்கு மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுத்ததே இவர்தான். எம்ஜிஆர் காலகட்டத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோகன் அவருடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார். 80 காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக விளங்கிய லூஸ் மோகன்.பிறகு நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், நவராத்திரி போன்ற திரைப்படங்களில் எம்ஜிஆர் உடன் … Read more