2007-ல் இருந்து 2023 வரை அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. அப்ப இப்ப எப்பவும் ரஜினி தான் கில்லி..

Tamil Top Movies: வாரம் தோறும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. அப்படி ஒரு சில நடிகர்களின் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூலில் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பார்க்கலாம்.

70 வயதை கடந்தாலும் மவுசு குறையாத நடிகராக இருப்பவர் தான் ரஜினி இவருடைய நடிப்பில் கடைசியாக ஜெயிலர் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வசூலை விஜய்யின் லியோ முறியடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஜெயிலரை விட குறைவான வசூலை தான் லியோ பெற்றது.

பிரதீப் ஆண்டனியின் Girl Friend இவர்தான்.. ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபலம்

ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் 500 கோடி 1000 கோடி வசூல் செய்யும் திரைப்படங்களும் இருந்து வருகிறது. ஆனால் மற்றும் மொழி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதாவது மற்ற மொழி திரைப்படங்கள் தமிழில் வெளியாகும் பொழுது உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஆனால் தமிழில் பான் இந்திய படமாக வெளியாகும் படங்கள் 1000 கோடியை இதுவரையிலும் வசூல் செய்யவில்லை. எனவே இதற்கு மேலாவது நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து 2017ஆம் ஆண்டில் இருந்து 2023 வரை அதிக வசூல் செய்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

டாஸ்க்கை சிறப்பாக செய்யும் தினேஷ்.. உதைத்து தள்ளிய விஷ்ணு.! நாரதர் வேலை பார்த்த பிக் பாஸ்

1 .2007 – சிவாஜி
2. 2008 – தசாவதாரம்
3. 2009 – அயன்
4. 2010 – எந்திரன்
5. 2011 – 7ஆம் அறிவு
6. 2012 – துப்பாக்கி
7. 2013 – சிங்கம் 2
8. 2014 – லிங்கா
9. 2015 – ஐ
10. 2016 – கபாலி
11. 2017 – மெர்சல்
12. 2018 – 2.0
13. 2019 – பிகில்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்