kgf பாகுபளியை விட மிரட்டலாக உருவாக இருக்கும் சிம்பு-48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
Simbu 48 Movie Poster: சிம்பு இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு 48 படத்தின் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் சிம்பு தற்பொழுது தேசிய பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் தனது 48வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாக … Read more