சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்

Sun pictures: தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை விலைக்கு வாங்கி வரும் நிலையில் ஏராளமான நடிகர்கள் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது வரையிலும் சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்காத ஐந்து முன்னணி நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

கார்த்திக்: நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் கைதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான ஜப்பான் படும் தோல்வியை சந்தித்தது இதுவரையிலும் கார்த்திக் சன் பிரிக்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

கேப்டன் விஜயகாந்த் வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 முன்னணி நடிகர்கள்..

சிம்பு: பல விமர்சனங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் இவர் தனது சினிமா கேரியரில் சன் பிரிக்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் கூட நடித்தது கிடையாது.

விக்ரம்: பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு தங்கலான் என்ற மாறுபட்ட கதை அம்சத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படத்தில் நடித்திருக்கும் விக்ரம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிறகு வந்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கூட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

எனக்கு துரோகம் பண்ணி இருந்தாலும்.. பசங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கீங்க பாக்கியாவிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

தல அஜித் குமார்: அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை என்றாலும் ரிலீஸ் செய்திருந்தது எனவே இதுவரையிலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கவில்லை.

கமல் ஹாசன்: இவரை அடுத்து தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசனும் இதுவரையிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என கூறப்படுகிறது