மீண்டும் மீண்டும் விஜய்யை வைத்து கேம் ஆட்டும் அட்லி.! இதுவே இவருக்கு பொழப்பா போச்சு.

adlee

இயக்குனர் சங்கர்  அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராக ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அட்லீ. …

Read more

“பிகில்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேற லெவல் சம்பவம்.! போட்டோஷூட்டில் விஜயை தோற்கடிக்கும் ஏ ஆர் ரகுமான்.

a-r-rahman

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் அண்மை காலமாக …

Read more

மும்பையில் மாநாடு படத்தை பார்த்த அட்லீ – திரையரங்கில் நடந்த சுவாரஸ்யமான தகவலை போன் பண்ணி வெங்கட்பிரபுவுக்கு சொன்ன இயக்குனர்.

maanaadu-and-altee

நடிகர் சிம்பு சமீபகாலமாக பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக இருந்த நிலையில் அதை உடைத்தெறியும் வகையில் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து …

Read more

நயன்தாராவின் நடிப்பை பார்த்துவிட்டு அசந்து போன பிரபல நடிகரின் மனைவி – இனி அந்த படத்திற்கு இவங்க தான் நடிக்க வேண்டும்.! சம்மதிப்பாரா.. லேடி சூப்பர் ஸ்டார்.? வெளியான சூப்பர் தகவல்.

nayanthara

சினிமா உலகில் ஒரு நடிகையை தொடர்ந்து ஹிட் கொடுக்க கொடுக்க தனது திறமையை வளர்ந்து கொண்டே  போவார்கள் ஒரு கட்டத்தில் …

Read more

ஷாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகவில்லையாம் – அவருடைய கதாபாத்திரம் ரெடி.!

sharukhan-and-nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டாப் …

Read more

ஏழு வருடங்கள் கடந்த பிறகும் இளம் காதல் ஜோடிகளாக வலம் வரும் பிரியா மற்றும் அட்லீ.! ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்து தனது வாழ்க்கையை பின்னாட்களில் வேற லெவலுக்கு எடுத்துச் சென்று தற்போது ஆடம்பரமாக …

Read more

காற்று கூட புக முடியாத அளவிற்கு இருக்கி அணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா அட்லி.! படாத பாடு படும் சிங்கிள்ஸ்

atlee

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வருடக்கணக்காக படங்களை இயக்கினாலும் முன்னணி இயக்குனராக வலம் வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.  அதேபோல் …

Read more

இயக்கியது வெறும் 4 திரைப்படம் தான் ஆனால் அட்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

atlee latest

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி, இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக …

Read more

நண்பன் திரைப்பட சூட்டிங்கில் பொது இடத்தில் ரசிகர்களுக்காக நடனமாடிய விஜய் !! இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

vijay

vijay dance at nanban movie shooting spot video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தெறி, பிகில், போன்ற  வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதைத் தொடர்ந்து தற்போது மாநகரம், கைதி போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாக ரெடியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நண்பன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் படத்தின் உதவி இயக்குனரான அட்லி உடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொதுவாகவே விஜய் பொது மேடைகளில் பேச கூச்சப்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் பொது இடத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அடுத்தவங்க காசுகளில் மங்களம் பாடிய உனக்கு, உன்னோட காசு என்றதும் வலிக்குதா.! அட்லீயை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

atlee

atlee produce next movie.? இயக்குனர் அட்லி மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டார், இவர் …

Read more

பல சீன்களை படமாக எடுக்கும் இயக்குனுருடன் இணைந்த ஜெயம் ரவி.? புலம்பும் ரசிகர்கள்.

jeyam ravi

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் சினிமா உலகிற்கு ராஜா ராணி என்ற …

Read more