நண்பன் திரைப்பட சூட்டிங்கில் பொது இடத்தில் ரசிகர்களுக்காக நடனமாடிய விஜய் !! இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

0

vijay dance at nanban movie shooting spot video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தெறி, பிகில், போன்ற  வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதைத் தொடர்ந்து தற்போது மாநகரம், கைதி போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாக ரெடியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நண்பன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் படத்தின் உதவி இயக்குனரான அட்லி உடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொதுவாகவே விஜய் பொது மேடைகளில் பேச கூச்சப்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் பொது இடத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.