ஏழு வருடங்கள் கடந்த பிறகும் இளம் காதல் ஜோடிகளாக வலம் வரும் பிரியா மற்றும் அட்லீ.! ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

0

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்து தனது வாழ்க்கையை பின்னாட்களில் வேற லெவலுக்கு எடுத்துச் சென்று தற்போது ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி.

தொடர்ந்து டாப் நடிகரின் படங்களை இயக்கிய தற்போது சங்கரை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக தற்பொழுது முன்னேறி உள்ளார்.

ஆர்யா, விஜய் போன்ற ஜாம்பவான்களை வைத்து தமிழில் ஹிட் படங்களை கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து மிகப்பெரிய ஒரு  படத்தை இயக்க உள்ளார் இப்படி சினிமாவில் சிறப்பாக வருகிறோ அதேபோல நிஜ வாழ்விலும் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் தற்போது இளம் ஜோடிகள் போல சுற்றி திரிகின்றனர் அட்லி மற்றும் பிரியா.

அப்படி இவர்கள் ஊர் சுற்றும் போது கட்டியணைத்தபடி முத்தம் கொடுப்பது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்கின்றனர்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இன்னும் உங்களுக்கு வயசு ஆகவில்லை இன்றும் புதிய காதல் ஜோடி போல இருக்கிறார்கள் என்று கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

priya and atlee
priya and atlee

அதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி..

priya and atlee
priya and atlee
priya and atlee
priya and atlee