காக்கி சட்டையில் ஸ்டார் இருந்து பண்ணமுடியாத வேலையை, ஸ்டாரே இல்லாத காக்கி சட்டகாரன் பண்றான்.! குலசாமி படத்தின் ட்ரைலர் இதோ….

kulasamy

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விமல் இவர் தற்போது சரவண சக்தி இலக்கியத்தில் …

Read more

விஜய் சேதுபதி வசனத்தில் விமல் நடிக்கும் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.!

vimal

தரமான ஒரு சில திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுத்து …

Read more

நீங்க சாதாரண மச்சான் இல்லை தெய்வ மச்சான்.! விஜய் சேதுபதி வெளியிட்ட விமல் பட டிரெய்லர்.!

vimal

நடிகர் விமல் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது குறிப்பாக கூற வேண்டும் என்றால் விமல் நடிப்பில் குலசாமி …

Read more

முதன்முறையாக ஆக்ஷன் கதையில் விமல்.! வெளியானது துடிக்கும் கரங்கள் ட்ரெய்லர்..

vimal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தற்பொழுது ‘துடிக்கும் கரங்கள்  திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரிக்க வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பிறகு பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. அதோட மட்டுமல்லாமல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்த படத்தின் கதை இருக்கும் எனவும் முழுக்க முழுக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த படம் உருவாகியுள்ளது போல தெரிய வருகிறது.

https://youtu.be/kvWigm4843s

நடிகர் விமலுக்கு இவ்வளவு அழகான மகளா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

vimal

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பலரும் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்களா என்று கேட்டால் …

Read more

களவாணிக்கு தங்கையாக நடிக்க போகும் அனிதா சம்பத்..! இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..!

anitha-sambath-1

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அனிதா சம்பத் இவர் சமீபத்தில் பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு …

Read more

நடிகர் விமலுக்கு இப்படி ஒரு மனைவியா என வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள்.! இவங்க மட்டும் படம் நடிக்க வந்தாங்கன்னா அவ்வளவுதான்.!

vimal

தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் …

Read more

அட நம்ம களவாணி தங்கையின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனையா..? இது ரொம்ப கொடுமை..!

kalavani-3

கடந்த 2010ஆம் ஆண்டு  நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் களவாணி இவ்வாறு வெளிவந்த …

Read more

நடிகர் விமலுக்கு வந்த நிலைமை மட்டும் எந்த நடிகருக்கும் வரக்கூடாது.! அவரது நிலைமையை யோசித்துப் பார்த்தாலே தூக்கம் கூட வராது என கூறும் ரசிகர்கள்.

vimal

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் சக நடிகர்களை தொடர்ந்து நானும் ஒரு நடிகர் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் …

Read more

தனது மொத்த குடும்பத்துடன் விமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! அதுவும் விமலின் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறார் பார்த்தீர்களா.!

vimal3

வெள்ளித்திரையில் நன்றாக வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் விமல் இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் இவரது …

Read more

அச்சு அசல் நடிகர் விமலை உரிச்சி வைத்து அவரது குழந்தைகள்.! இதோ யாரும் பார்த்திடாத அவரது குடும்ப புகைபடம்.

vimal

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பில் பின் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ஒரு …

Read more

அட நம்ம களவாணிக்கு இப்படி ஒரு மனைவியா? குடும்பம் குட்டியாக இருக்கும் நடிகர் விமலின் புகைப்படம்..!

vimal

vimal family photo: பொதுவாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை மட்டும் தான் நாம் மனதில் வைத்து இருப்போம் ஆனால் …

Read more