நடிகர் விமலுக்கு இப்படி ஒரு மனைவியா என வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள்.! இவங்க மட்டும் படம் நடிக்க வந்தாங்கன்னா அவ்வளவுதான்.!

vimal
vimal

தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் விமல்.

இவரது ஆரம்பகால கட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தை ஏற்று சினிமாவில் நடித்து வந்தாராம் பின்பு ஒரு சில திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து கதாநாயகனாக நடித்து மக்களை கவர்ந்து விட்டார்.

கதாநாயகனாக நடித்த களவாணி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு தந்து விட்டதால் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்து பின்பு இவரது நடிப்பில் வெளியான களவாணி இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இறுதியாக மாப்பிள்ளை சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியானபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூறவேண்டும் இவரை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம் இவரது திருமண வாழ்க்கையில் அக்ஷயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.இவரது காதலை பற்றி இவரது வீட்டில் கூறியுள்ளார் ஆனால் இரண்டு வீட்டாரும் சம்மதம் கிடைக்கவில்லை என்பதால் கும்பகோணத்திற்கு வந்து அங்கிருந்து முருகன் கோவிலில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.

vimal
vimal

தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இவர் தனது மகன்கள் மற்றும் மனைவி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விமலின் மனைவியா இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.