நடிகர் விமலுக்கு இவ்வளவு அழகான மகளா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

vimal
vimal

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பலரும் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும் ஏனென்றால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்கள் ஒரு சில நடிகர்கள் என்னதான் நடித்தாலும் இன்னும் சராசரி நடிகராக தான் இருந்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் நடிகர் விமல் இன்னும் சராசரி நடிகராக தான் இருக்கிறார்.

பசங்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து களவாணி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஆகா ஓகோ என ஓடியது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

விமல் இதற்கு முன்பு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பெயர் அறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதாவது விஜயின் கில்லி திரைப்படத்திலும் அஜித்தின் கிரீடம் திரைப்படத்திலும் குருவி திரைப்படத்திலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பசங்க களவாணி திரைப்படத்தை தொடர்ந்து தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, மெரினா, இஷ்டம், கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா,  மூன்று பேர் மூன்று காதல். என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

vimal
vimal

தற்பொழுது விலங்கு என்ற வெப் சீரியஸிலும் இந்த வருடம் நடித்து ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அடைந்தார். நல்ல வரவேற்பையும் பெற்றது மக்களிடம் அது மட்டும் இல்லாமல் விமலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் அவருடைய மகள் ஆத்விகாவுடன் விமானத்தில் சென்றுள்ள போட்டோ இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

vimal
vimal

இது குறித்து யாழினும் இனிய என் மகளுடன் தனித்து பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ என அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

vimal
vimal