தனது மொத்த குடும்பத்துடன் விமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! அதுவும் விமலின் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறார் பார்த்தீர்களா.!

vimal3
vimal3

வெள்ளித்திரையில் நன்றாக வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் விமல் இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நன்றாக இவர் ரசிகர்களிடையே பிரபலமாகி வந்தார் பின்பு ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் முயற்சித்து எப்படியோ ஒரு வழியாக தமிழ்திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவரது நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார் என்று கூட கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி பின்பு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கி தற்பொழுது இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.

vimal1
vimal1

இந்நிலையில் விமல் தனது மொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் விமல் தனது மனைவி மகள் இரு மகன்களுடன் இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தான் விமலின் மனைவியா என ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்ப பலரும் விமலின் மகள்,மகன்கள் அழகாக இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள்.

vimal2
vimal2

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ஆச்சரியத்துடன் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் விமல் எப்பொழுது நல்ல ஹிட் திரைப்படங்களை கொடுப்பார் என கேள்வி எழுப்பி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.