அட நம்ம களவாணி தங்கையின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனையா..? இது ரொம்ப கொடுமை..!

கடந்த 2010ஆம் ஆண்டு  நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் களவாணி இவ்வாறு வெளிவந்த இந்து திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து வாங்கியது.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு பிறகு  நடிகர் விமல் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக மாறிவிட்டார் அந்தவகையில் இத்திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த மனிஷா பிரியதர்ஷினியை ஞாபகம் இருக்கிறதா..?

இவர் முதன்முதலாக  நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற தொடர்களில் நடித்து தான் ரசிகர்களிடையே பிரபலமானார் அதன்பிறகு வெள்ளி திரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

அந்தவகையில் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது தமிழ் பாடத்தில் அதிக அளவு மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார் அதேபோல கல்லூரியிலும் 95 சதவீத மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு தளபதி விஜயுடன் ஒரு திரைப்படத்தில் ஆவது டூயட் பாடவேண்டும் என்பது இவருடைய கனவு என்று கூறியுள்ளார்.

இவ்வாறு படிப்பில் எப்படி சாதித்தேனோ அதேபோல சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறதாம் அந்தவகையில் பாலுமகேந்திரா இவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க முன்வந்தார் ஆனால் அவர் மறைந்ததன் காரணமாக இவருடைய ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

kalavani-1
kalavani-1

இந்நிலையில் பல வருடங்களாக போராடி சற்குணத்தின் உதவியாளர் ஒருவர் இவரை வைத்து கபே என்ற திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தாராம் ஆனால் தற்போது 6 வருடங்கள் ஆகியும் இத்திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை அதுமட்டுமில்லாமல் தற்போது நமது நடிகை என்ன ஆனார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது.

kalavani-2
kalavani-2

Leave a Comment