அச்சு அசல் நடிகர் விமலை உரிச்சி வைத்து அவரது குழந்தைகள்.! இதோ யாரும் பார்த்திடாத அவரது குடும்ப புகைபடம்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பில் பின் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ஒரு மாதிரி உள்ளவர் நடிகர் விமல்.

அஜித் விஜய் போன்ற பல முன்னணி நடிகரின் படத்தில் சைடு ரோலில் நடித்து வந்த இவருக்கு பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தனது நேர்த்தியான நடிப்பை வெளிக் காட்டி தனக்கென ஒரு இடத்தை அளிக்கத் தொடங்கினார்.

அதன்பின் களவாணி வகைசூடவா கலகலப்பு தேசிங்கு ராஜா புலிவால் கேடி பில்லா கில்லாடி ரங்கா இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இருப்பினும் சமீப காலமாக விமலின் படங்கள் வெற்றி பெறாததால் தற்போது வெற்றியை நோக்கி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று முதல் முதலாக சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

vimal
vimal

Leave a Comment