மறைந்த வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!!

vadivelbalaji

actor sivakarthikeyan help vadivel balaji family: வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை இந்திரா காந்தி மருத்துவமனையில் …

Read more

விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி காலமானார்.!! ரசிகர்கள் அதிர்ச்சி.

vadivel-balaji

vadivel balaji passed away: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. …

Read more

தனுஷ் பாடலுக்கு dubsmash செய்து விவாகரத்தான கணவரை கலாய்க்கும் டிடி!! வைரலாகும் வீடியோ.

dd

anchor dd dubsmash video viral: தனது பேச்சுத் திறமைனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் குழந்தை நட்சத்திரமாக தொகுப்பாளராக அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்றுவரை விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவுலகில் பிசியாக இருந்து வரும் டிடி தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடம் மட்டுமே இவர்களுடைய திருமணம் பந்தம் நீடித்தது. அதன்பிறகு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் டிடியின் மேல் அதிகப்படியான சர்ச்சைகள் ஏற்பட்டதால் தான் என்று கூறியிருந்தார். அதாவது ஆண்களின் நட்பு வட்டாரம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், குடிப்பழக்கம் இருந்ததால் இதனை விட்டுவிடு என்று டிடி கணவர் கூறி உள்ளார். ஆனால் டிடி இதனை ஏற்க மறுத்ததால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு டிடி என் மேல் நம்பிக்கை இல்லாத அவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறி இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவ்வாறு இவர்களின் விவாகரத்து வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது டிடி தனுஷின் பாடலான எனக்கு ராஜாவா நான் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பாட்டில் நடுவில் வரும் தேவைப்பட்ட நேரம் அந்த நான்கு பரதேசிகளை காணோம் என்ற வரிகளில் டப்சுமஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் அவரது கணவரை தான் இப்படி விமர்சித்து வருகிறாரோ என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் ஜாலிக்காக செய்ததா அல்லது தனது கணவர் மேலிருக்கும் கோபத்தால் தான் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளாரா என்று சரியாக தெரியவில்லை.

https://www.instagram.com/p/CEt8rLtjA6x/?utm_source=ig_web_copy_link

ஓய்வை அறிவித்து இளசுகளை சோகத்தில் ஆழ்த்திய கவின்!!வைரலாகும் வீடியோ.

kavin

bigg boss announced retirement:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவர் சில சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்தார்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கவின் 5 கோடி ரூபாய் கொடுத்ததும் எடுத்துக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவின் நான் ஓய்வு பெறுகிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெறுகிறேன் என்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள் ஆனால் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவில்லை பப்ஜி கேமில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

பிக் பாஸ் ஆரவ்க்கு கௌதம் மேனன் பட நடிகையுடன் திருமணம் முடிந்தது!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

aarav raahaii

Aarav wedding photos: பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளராக திகழ்ந்தவர் ஆரவ். பிக் பாஸ் சீசன் 1 இல் …

Read more

தனது வருங்கால கணவருக்கு நிச்சயதார்த்தத்தில் சித்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!! வீடியோ இதோ.

vj chitra

serial actress vj chitra engagement video: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருபவர் தொகுப்பாளினி சித்ரா. இவர் இதற்கு முன்  பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இவர் நடிக்கும் முல்லை கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

முல்லை கதிர் ஜோடியை பார்ப்பதற்காகவே பலர் அந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு இவர்களுக்குள் இருக்கும் அந்த காதல் கதையை பார்ப்பதற்காகவே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த சீரியலை பார்த்தனர். மேலும் பல இல்லத்தரசிகள் உன் புடவையை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்க ஆரம்பித்தனர்.

எனது கடந்த மாதம் ஆகஸ்ட் 24ம் தேதி தான் சென்னையில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையின் பெயர் ஹேமந்த் ரவி.

திருமண நிச்சயதார்த்தத்தின் போது சித்ரா வருங்கால கணவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அளித்தார். அந்த கிப்ட்டை அனைவரின்  முன்பும்  திறந்து பார்க்கும்படி கூறினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த மூக்குத்தி முருகனின் மனைவி கண்டு அதிர்ந்த ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

super singer murugan

திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டறிந்து சேர்த்து விடுகின்றன தற்போது இருக்கும் மீடியா உலகம் அப்படித்தான் எங்கேயோ ஒரு மூளையில் இருந்த …

Read more

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் லிஸ்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் டிவி!!! இவங்க ரெண்டு பேரை லிஸ்ட்ல பாத்ததும், அதிகரிக்கும் ரசிகர்கள்.

biggboss

biggboss contestant list: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் …

Read more

அடேங்கப்பா முடிலடா சாமி..!மீராமிதுனை பங்கமாய் கலாய்க்கும் குக் வித் கோமாளி புகழ்!! வைரலாகும் வீடியோ.

meera mithun 564

மீரா மிதுன் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஏனென்றால் இவர் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வந்த வண்ணமே உள்ளார். …

Read more

பிக் பாஸில் கலந்துகொள்ள ஒரு கோடி ரூபாய் கேட்ட பிரபல நடிகை!! யாருன்னு பாருங்க.

kamal

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை கடந்து தற்போது மீண்டும் …

Read more