தனது வருங்கால கணவருக்கு நிச்சயதார்த்தத்தில் சித்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!! வீடியோ இதோ.

0

serial actress vj chitra engagement video: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருபவர் தொகுப்பாளினி சித்ரா. இவர் இதற்கு முன்  பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இவர் நடிக்கும் முல்லை கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

முல்லை கதிர் ஜோடியை பார்ப்பதற்காகவே பலர் அந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு இவர்களுக்குள் இருக்கும் அந்த காதல் கதையை பார்ப்பதற்காகவே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த சீரியலை பார்த்தனர். மேலும் பல இல்லத்தரசிகள் உன் புடவையை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்க ஆரம்பித்தனர்.

எனது கடந்த மாதம் ஆகஸ்ட் 24ம் தேதி தான் சென்னையில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையின் பெயர் ஹேமந்த் ரவி.

திருமண நிச்சயதார்த்தத்தின் போது சித்ரா வருங்கால கணவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அளித்தார். அந்த கிப்ட்டை அனைவரின்  முன்பும்  திறந்து பார்க்கும்படி கூறினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.