பிக் பாஸில் கலந்துகொள்ள ஒரு கோடி ரூபாய் கேட்ட பிரபல நடிகை!! யாருன்னு பாருங்க.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை கடந்து தற்போது மீண்டும் நான்காவது சீசன் தொடங்க உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 4 புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்த சீசனில் கலந்து கொள்ள பல்வேறு நடிகைகளிடம் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த சீசனில் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகழ், விஜே மணிமேகலை மற்றும் சிவானி போன்றோர் பங்கு கொள்கிறார்கள்என பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு கவர்ச்சி நடிகையை இறக்குவது வழக்கம் அந்த வகையில் இந்த தடவை நடிகை கிரண் இறக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் நடிகை சுனேனாவிடம் பேசப்பட்டது. ஆனால் அவரோ எனக்கு நிறைய படங்கள் முடித்து கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் நான் வரவில்லை என மறுத்துவிட்டார்.

அதன் பிறகு நடிகை ஷில்பா மஞ்சுநாதிடம் பேசப்பட்டது இவரோ ஒரு கோடி சம்பளம் கேட்டார். இவர் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும், காளி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கோடி கொடுத்தால் எதிர்பாருங்கள் இல்லையென்றால் போய் விடுங்கள் என கூறிவிட்டாராம்.

shilpa manjunath
shilpa manjunath
shilpamanjunath2
shilpamanjunath2

 

Leave a Comment