நான் தோத்து போய்ட்டேன்!! எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்கும் வனிதா விஜயகுமார்!! வைரலாகும் வீடியோ… கடவுள் இருக்கான் குமாரு..

vanittha

vanitha vijayakumar asking apology to elizabeth video viral: சில மாதங்களுக்கு முன்புதான் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பீட்டர் பாலின் மனைவி மற்றும் அவரது மகன் என இருவரும் இவர்களது திருமணத்தை பெரிதாக எதிர்த்தனர். பீட்டர் பால் விவாகரத்து பெறாமலேயே வனிதா விஜயகுமாரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பீட்டர் பாலுவின் முதல் மனைவியான எலிசபெத் அவர்கள் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் துரோகம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவற்றை எதையும் கண்டுக்கொள்ளாமல், இப்படி பல சர்ச்சைகளை தாண்டி வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கோவாவிற்கு சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து இணைய தளங்களில் பதிவிட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது பீட்டர்பாலின உடல் நிலை மிக மோசமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மனைவி ஸ்தானத்தில் இருந்து வனிதா விஜயகுமார் கையெழுத்து  விட முடியவில்லை.

எனவே அதற்காக எலிசபெத்திற்க்கும் அவரது மகனுக்கும் செய்தியை தெரிவித்தார். ஆனால் அவர்கள் இருவருமே எந்தவித ரெஸ்பான்சும அளிக்கவில்லை. மேலும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா விஜயகுமார் அவர்கள் உங்களை நான் எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்களுக்கு பீட்டர் பாலுடன் வாழ விருப்பம் இருந்தால் நீங்கள் வாழலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை நீங்கள் மீடியாவிற்கு சென்றதால் தான் இப்படி ஒரு பிரச்சினை ஆகிவிட்டது நீங்கள் தனியாக என்னிடம் பேசி இருந்தால் பிரச்சினை ஆகாமல் இந்த விஷயம் முடிந்து இருக்கும் என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரிவை பற்றி முதன்முதலாக வாய் திறந்த வனிதா விஜயகுமார்? வைரலாகும் ட்வீட்..

actress vanithavijayakumar tweet about peter paul: தொடர்ந்து 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வனிதாவும் பீட்டர் பலும் பிரிந்து விட்டதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் அதனைப் பற்றி வனிதா விஜயகுமார் சமுகவலைதளபக்கத்தில் யாராலும் எங்களை பிரிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் அவர் உடல் நலம் பற்றி பயம் வந்தது. அவரை இழந்து விடுவோமோ என்ற பயம் இதுவரை இரண்டு முறை வந்துவிட்டது. உடல் நிலை மோசமாக உள்ளதால் மனது வேதனையாக உள்ளது. இதுவரை … Read more

பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!! இதோ அந்த புகைப்படம்.

vanitha-1

Biggboss vanitha with her family photos viral: பிரபல நடிகர்களில் ஒருவரான விஜயகுமார். அவரின் மகளான வனிதா விஜயகுமார் அவர் தனது குடும்பத்துடன் இந்த கொரனோ ஊரடங்கு சமயத்தில் கூட கோவா போவதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். இதற்குப் பல நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை வனிதா ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்த ஜெயராஜ் என்ற இரு கணவர்களை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவது கணவராக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனால் … Read more

சூடுபிடிக்கும் பிக்பாஸ் இந்த சீசன் வனிதா இவங்கதான்ணு சொன்ன போட்டியாளர்!! எப்படி சொல்லுலாம்னு டார்சர் பண்ணும் அனிதா சம்பத்!!

anitha-sampath1

one among the biggboss contestant said this season anitha sampath as vanitha : நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் போல ஒவ்வொருவராக தங்கள் வாழ்நாளில் நடந்ததைப் பற்றி சொல்லும் படி கூறுகிறார். அந்த வகையில் சிவானி முதலில் பேசுகிறார் அவர் ஒரு குட்டி ஸ்டோரி கூறிவிட்டு போகிறார். அவருக்கு பெரிதாக எந்த ஒரு கஷ்டமும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஒரு 2k  கீட்ஸ் அவர் சென்னைக்கு வந்து செட்டில் ஆக வேண்டும் … Read more

நயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

vanitha

vanithavijayakumar peterpaul romantic photo shout like nayanthara vigneshshivan in goa: வனிதா விஜயகுமார் தற்போது சமூக வலைதளங்களில் எப்போதுமே பரபரப்புச் செய்தியை கொடுப்பதில் முன்னிலையில் உள்ளார். பிக்பாஸில் இருந்த போதிலும் சரி அதிலிருந்து வெளி வந்த போதும் சரி தன்னைப் பற்றிய செய்தியை அவ்வப்போது சமூகவலைத்தளத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இந்த லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பின்னர் … Read more

வனிதா பீட்டர்பாலை பயங்கரமாக கலாய்த்த KPY பாலா!! வைரலாகும் வீடியோ.

kpy bala

kpy Bala fun with vanithapeterpal video: சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் நடித்த ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்த விட்டு திறையில் இருந்து காணாமல் போனவர் நடிகை வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவரைப் பற்றி தெரியாதவர்கள் என்று எவருமில்லை. இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் பல நெகட்டியு பெயர்கள் வந்தாலும் சில ரசிகர்கள் இவருக்கு என்று இருந்துதான் வருகிறார்கள்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது வனிதாவின் மூன்றாவது திருமணம் இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள். ஆனால் மகன் இவரிடம் இருந்து பிரிந்துள்ளார் இரண்டு மகள்கள் தான் இவரிடம் உள்ளார்.

பீட்டர் பாலுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட நாட்களில் இவரைப் பற்றிதான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது பல திரை பிரபலங்களும் இவர்களைப் பற்றிக் கூறி வந்தார்கள். தற்பொழுதுதான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து விஜய் டிவி வனிதாவை ஆதரித்து வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து சில காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் வனிதா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த நம்மவர் கமல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் விஜய் டிவியில் சில வருடங்களாக காமெடியில் கலக்கி வரும் கே பி ஒய் பாலா வனிதாவை வச்சு செஞ்சி பங்கமாக கலாய்ப்புத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. இதோ அந்த வீடியோ.

வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என கூறிய விஜய் டிவி பிரபலம். கொந்தளிப்பில் ரசிகர்கள்

vadivelu-balaji

vadivelu balaji : வடிவேலு பாலாஜி இறந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் யாராலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது, அந்த அளவு வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர், அப்படி இருக்கும் வரையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் வடிவேல் பாலாஜி யார் என்று கேட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலுவின் மீது உள்ள அன்பால் தன்னுடைய பெயரை வடிவேலு பாலாஜி மாற்றிக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் … Read more

மீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

vani peter

vanitha with peterpaul: என்னதான் வனிதா வாரிசு நடிகை என்றாலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் அவர் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கு பின் லாக்டவுன் காலத்தில் இவர் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் இவர் சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் பிறகு பீட்டர் பாலை  திருமணம் செய்து கொண்டார். இவர்களின் … Read more

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி !! அடுத்த கணவர் யாரோ என கலாய்க்கும் ரசிகர்கள்!!

vanitha-vijaykumar-peter

வனிதா அக்கா என்றால் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானதைவிட பிக்பாஸில் வந்து அதிக பிரபலம் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் திரைப்பட நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே இவருக்கு இரண்டு திருமணம் ஆகி டைவர்ஸ் வாங்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இவருக்கு இருக்கின்றன. இவர் இரண்டு பெண் குழந்தையுடன் … Read more

கருமம் கருமம் ஊராடா இது.? கையில் சரக்கு கிளாஸ் உடன் நாஞ்சில் விஜயனுடன் கும்மாளம் அடிக்கும் சூர்யா தேவி.! ஆனால் வனிதா.?

nanjil-vijayan

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார் இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார், வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர், தற்பொழுது இவர் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் தான் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டை … Read more

பயந்துட்டியா குமாரு… கஸ்தூரி வலையில் மாட்டிய மீன் போல் சிக்கி தவிக்கும் வனிதா.! இணையதள வாசிகளுக்கு ஃபுல் என்ஜாய்மென்ட் தான்

vanitha

முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார் இவருக்கு வனிதா விஜயகுமார் என்ற மகள் இருக்கிறார், இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர் தற்போது மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவரின் திருமணம் தான் இன்று சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதுவும் வனிதா மேல் உள்ள காதலால் பீட்டர்பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டது தான் … Read more

நான் ஒன்னும் உன்னோட மூன்றாவது புருஷன் கிடையாது.! இதுக்கு மேல ஏதாவது பேசினா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்.! வனிதாவிற்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

vanitha

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வனிதா, இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார், அதுமட்டுமில்லாமல் அருண்விஜயின் சகோதரி, இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதே சோகத்துடன் அவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், பிக்பஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் ஆட்டி படைத்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவை ஒரு … Read more