சூடுபிடிக்கும் பிக்பாஸ் இந்த சீசன் வனிதா இவங்கதான்ணு சொன்ன போட்டியாளர்!! எப்படி சொல்லுலாம்னு டார்சர் பண்ணும் அனிதா சம்பத்!!

0

one among the biggboss contestant said this season anitha sampath as vanitha : நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் போல ஒவ்வொருவராக தங்கள் வாழ்நாளில் நடந்ததைப் பற்றி சொல்லும் படி கூறுகிறார். அந்த வகையில் சிவானி முதலில் பேசுகிறார் அவர் ஒரு குட்டி ஸ்டோரி கூறிவிட்டு போகிறார். அவருக்கு பெரிதாக எந்த ஒரு கஷ்டமும் இருக்கவில்லை.

ஏனென்றால் அவர் ஒரு 2k  கீட்ஸ் அவர் சென்னைக்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என்பது மட்டுமே ஆசையாக இருந்து உள்ளது. அதுவும் நிறைவேறியது பின்பு தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

பின்பு அனிதா சம்பத் அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறுகிறார். மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு அவர் படும் கஷ்டங்களை பற்றி கூறியுள்ளார். பல சேனல்களில் மிகவும் கம்மியான சம்பளத்திற்கு வேலை பார்த்ததாகவும் கூறினார்.

ஏற்கனவே  ரசிகர்கள் அனிதா சம்பத் அவர்களை இந்த சீசன் வனிதா என கூறினர். அவர்களைதொடர்ந்து நேற்று பிக் பாஸ் வீட்டில் சோம சேகர் அவர்கள் அனிதா சம்பத்தை இந்த சீசன் வனிதா என விளையாட்டாக கூறுகிறார். உடனே அதற்கு அனிதா சம்பத் நீங்கள் விளையாட்டாக சொல்றீங்க ஆனால் அது போலவே பிம்ப படுத்தி விடுவார்களோ என பயப்படுகிறார்.

எனவே அதற்கு ரியோ அவன் ஒரு தடவை தான் சொன்னா ஆனா நீ சொல்லி சொல்லி அதை ஞாபக படுத்துகிட்டு இருக்க சொல்லாத விட்டுடு என கூறுகிறார். மேலும் அனிதா சம்பத் இவர் கூறியதை டிவியில் போட்டுடுவாங்கலா என கேட்கிறார்.அதற்கு ரியோ அதெல்லாம் போடாமாட்டங்கன்னு சொல்றாரு.