நான் ஒன்னும் உன்னோட மூன்றாவது புருஷன் கிடையாது.! இதுக்கு மேல ஏதாவது பேசினா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்.! வனிதாவிற்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வனிதா, இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார், அதுமட்டுமில்லாமல் அருண்விஜயின் சகோதரி, இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதே சோகத்துடன் அவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், பிக்பஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் ஆட்டி படைத்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவை ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார் அந்த சேனலில் உதவியாளராக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் தலைக்கு உயர்ந்த குழந்தைகள் இருந்தாலும் மூன்றாவது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார் இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, வனிதாவின் மகன் அவருடைய முதல் கணவருடன் இருக்கிறார்.

இந்த நிலையில் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டார் இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது பீட்டர் பால் மனைவி பல புகார்களை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நியாயம் கேட்டு பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

இதையெல்லாம் வனிதா தன்னுடைய செல்வாக்கால் தவிடுபடியாக்கினார், இந்த நிலையில் இவர்களை மூன்றாவது திருமணம் பற்றி பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் பேட்டி ஒன்றில் கூறினார் அதனால் வனிதா அவர்கள் அவர்களின் குடும்பத்தை பற்றியும் உடல் எடையை பற்றியும் கேவலமாக பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதைப் பார்த்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது என் குடும்பத்தை பற்றி இவ்வளவு கேவலமாக பேசிய வனிதாவை நான் சும்மா விட மாட்டேன் எனவும், நான் ஒன்னும் மூன்றாவது கணவர் பீட்டர் பால் கிடையாது, உன்னிடத்தில் பீட்டர் பால் இருந்திருந்தால் அவரை அடித்து துவம்சம் செய்து இருப்பேன். இவ்வாறு காட்டமாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சண்டை சமூகவலைதளத்தில் ஓய்ந்த பாடில்லை பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment