சற்றுமுன் கிடைத்த தகவல் படி.. தொலைந்து போனது என் இதயமடி.! பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

priya bhavani shankar 23

priya bhavani shankar : சினிமாவை பொறுத்தவரை வெள்ளித்திரையில் பட வாய்ப்பு குறைந்து விட்டால் சின்னத்திரைக்குத் தாவுவார்கள் ஆனால் சமீப காலமாக சின்ன திரையிலிருந்துதான் பல நடிகைகள் வெள்ளி திரைக்கு படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பல சின்ன திரை நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர் அதனைத் தொடர்ந்து … Read more

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

Demonte Colony 2 - Official Trailer

Demonte Colony 2 – Official Trailer : 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் டிமான்டி காலனி இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில்  ரமேஷ் திலக்,  அபிஷேக் ஜோசப், ஆனந்த் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து தான் எழுதி இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இரண்டாவது பாகத்தில் அருள்நிதி அவர்களுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

இந்த நிலையில் பட குழு படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது இரண்டு நிமிடங்கள் இடம் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரில் பல திரில்லர் காட்சிகள் இருப்பதை காண முடிகிறது அது மட்டும் இல்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திரில்லரில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த இரண்டாவது பாகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தென்னந்தெளிவாக தெரிகிறது மொத்தத்தில் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

அருண் பாண்டியனும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் தான் இதோ ட்ரெய்லர்..

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

kamalhaasan bigg boss 7

bigg boss season 7 :  பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்கள் கடந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே மிடில் எவிக்சனில் அனன்யா வெளியே சென்றார் அவரை தொடர்ந்து அடுத்ததாக யார் வெளியே செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்றைய ப்ரோமோவில் கமல் இதுவரை ரவீனாவை திட்டியதே கிடையாது. ஆனால் மணி பின்னாடியே  ஓடிக்கொண்டிருக்கும் ரவீனாவை நேற்று வெளுத்து வாங்கினார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில போட்டியாளர்களை கண்டித்தார் கூல் சுரேஷ் பிறகு பிக் … Read more

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! அட தலைவன் போயிட்டா எல்லாருக்கும் குளிர் விட்டுடுமே…

biggboss this week eviction

bigg boss 7 this week eviction  : பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் 75 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 75 வது நாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடினார்கள். அதேபோல் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி சந்தோஷப்பட்டார்கள். அதுமட்டுமில்லாமல் மீட் எவிக்ஷனில்  அனன்யா வெளியே சென்றது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியது அந்த ப்ரோமோ வீடியோவில் … Read more

கார்த்தி முதல் கௌதம் வாசுதேவ் மேனன் வரை துணை கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..! சங்கர், சமுத்திரகனி, கவுண்டமணியும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களா..

tamil actor side actor

side actor : பொதுவாக இன்று சினிமாவில் பல பிரபலங்கள் மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் ஆனால் அன்றைய காலகட்டத்தில் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் சினிமாவில் தன்னுடைய திறமையால் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார்கள் அந்த வகையில் சினிமாவில் பல ஹீரோக்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்களை இங்கே காணலாம். 2004 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆயுத எழுத்து இந்த திரைப்படத்தில் கார்த்தி துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2008 ஆம் ஆண்டு ஜெயம் … Read more

உங்க கருத்தை விட உங்க டிரஸ் செம டக்கரு.. கேரளா சேச்சி கெட்டபில் தர்ஷா குப்தா குப்தா..

dharsha gupta

Dharsha gupta : தமிழ் சினிமாவில் எத்தனையோ வளர்ந்து வரும் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் அவளும் நானும், செந்தூரப்பூவே என்ற ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் இந்த சீரியல் மூலம் ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கிக் கொண்டார் அதன் … Read more

நக்மா தவறவிட்ட பட வாய்ப்பு… ஒட்டுமொத்த நடிகைகளும் நடிக்க ஆசைப்படும் இந்த நடிகர் திரைப்படத்தையா.!

nagma

rajini padayappa : நடிகை நக்மா, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடிகையாக நடித்து வந்தவர் இவர் முதன் முதலாக பிரபுதேவாவின் காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் நக்மா தவறவிட்ட திரைப்படம் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு கே … Read more

இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT இல் வெளியாகும் திரைப்படங்கள்.!

this week released movie

this week released movie : இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை இங்கே காணலாம். கண்ணகி : கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அறிமுக இயக்குனர் யஷ்வந்த்  கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கண்ணகி இந்த திரைப்படத்தில் ஷாலினி ஜோயோ, அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மயில்சாமி, வெற்றி, ஆதேஷ், சுதாகர், மௌனிகா யஸ்வந்த் கிஷோர், ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் 15ஆம் தேதி திரையரங்கிற்கு … Read more

கைதி 2 10 நிமிட வீடியோ.. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. எல்லாம் வசூலுக்காக தான்..

kaithi 2

kaithi 2 : 2019 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்திக் நரேன் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் அஜய் தேவகன் நடிப்பில் தோழா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியது … Read more

சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.. நிலைகுலைந்து போன சிவகார்த்திகேயன்.. நேரம் பார்த்து வேலையை காட்டிய கமல்…

sivakarthikeyan latest news

sivakaarthikeyan : பொதுவாக சினிமா நட்சத்திரம் என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து கொண்டு தான் இருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அப்படி பல முன்னணி நடிகர்கள் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்ததால் தான் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்.. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது மிகக் குறுகிய காலகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு பயணித்து … Read more

17 வருடமாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த த்ரிஷா.! 21 வருட சினிமா வாழ்க்கையில் மீண்டும் இணையும் தருணம்..

trisha avoid famous actor

Trisha : நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கிட்டத்தட்ட 21 வருடங்களாக முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல் திரிஷா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் கடைசியாக நடிகை திரிஷா விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து … Read more

வில்லன் நடிகரிடம் அடியை வாங்கி மன்னிப்பு கேட்ட ரஜினி.! இதுக்கு பேர் தான் பெரிய மனுஷன்..

rajini muthu movie

Rajini mothu movie : கடந்த வாரம் முத்து திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில்  ரஜினி அடி வாங்கியது குறித்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 1995ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் முத்து இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். ரஜினி, கே எஸ் ரவிக்குமார், ஏ ஆர் ரகுமான் மூன்று பேரும் இந்தத் திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள் … Read more